திருமணம் செய்யாமல் வயதான பெற்றோரைப் பராமரிக்கும் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை
திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் பெற்றோரை பராமரிப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்க சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பிள்ளைகளுக்கு 26 வயதை ...










