Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டில் இன்று மதப்பிரச்சினை இல்லை- எனது அரசில் அனைவருக்கும் சம உரிமை; நாமல் ராஜபக்ஷ

நாட்டில் இன்று மதப்பிரச்சினை இல்லை- எனது அரசில் அனைவருக்கும் சம உரிமை; நாமல் ராஜபக்ஷ

6 months ago
in அரசியல், செய்திகள்

நாட்டில் இன்று மதப் பிரச்சினை இல்லை என்றும், மதங்களுக்கு இடையே மோதல்கள் நடைபெறவில்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பௌத்த கலாசாரத்தை மையமாகக் கொண்ட இந்த சமூக அமைப்பிற்குள் அனைத்து மதங்களும், கலாசாரங்களும் பாதுகாப்பாக வாழ்ந்து வருவதாக அவர் வலியுறுத்தினார்.

வடக்கு மக்கள் கதிர்காமத்திற்கு வருவதும், தெற்கு மக்கள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வழிபாட்டிற்குச் செல்வதும் இனவாதம் அல்ல; அது மக்களின் ஆழ்ந்த நம்பிக்கையும் கலாசார பிணைப்புமாகும் என்றும் அவர் கூறினார்.

அதேபோல், அரசியலில் வெறுப்பு, குரோதம், பொறாமைக்கு இடமில்லை என தெரிவித்த நாமல், அடுத்ததாக உருவாகும் தனது அரசாங்கத்தில் இன, மத வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களும் கௌரவமாக, பாதுகாப்புடனும் சம உரிமையுடனும் வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும் என உறுதியளித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்

July 29, 2026
42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!
செய்திகள்

42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!

July 29, 2026
இலங்கை அரச மருத்துவமனையொன்று அறவிடும் பரிசோதனை விலை விபர பட்டியல்
செய்திகள்

இலங்கை அரச மருத்துவமனையொன்று அறவிடும் பரிசோதனை விலை விபர பட்டியல்

July 29, 2026
கிண்ணியாவில் 43 பேருக்கு காணி உரிமங்கள்; புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.80 இலட்சம் நிவாரணம்!
செய்திகள்

கிண்ணியாவில் 43 பேருக்கு காணி உரிமங்கள்; புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.80 இலட்சம் நிவாரணம்!

July 29, 2026
இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு; கறுப்புக்கொடி ஏந்தி கடலில் போராட்டம்!
செய்திகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு; கறுப்புக்கொடி ஏந்தி கடலில் போராட்டம்!

July 29, 2026
மட்டக்களப்பில் 71 குடும்பங்களுக்கு வீடமைப்பு புனரமைப்பு நிதி உதவி
காணொளிகள்

மட்டக்களப்பில் 71 குடும்பங்களுக்கு வீடமைப்பு புனரமைப்பு நிதி உதவி

July 29, 2026
Next Post
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இந்தியா பயணம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இந்தியா பயணம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு