ஈரான் மீது அமெரிக்க தாக்குதல் தீவிரம்; பதற்றம் மேலும் அதிகரிப்பு
ஈரானின் தெற்குப் பகுதிகளில் அமைந்துள்ள ஜாஸ்க், பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் உள்ளிட்ட நகரங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் ...










