மெக்சிகோ அகாபுல்கோவில் சிறிய விமானம் விபத்து; எழுவர் உயிரிழப்பு
மெக்சிகோவின் பசுபிக் கடற்கரையில் உள்ள அகாபுல்கோவிலிருந்து புறப்பட்டு சென்ற சிறிய ரக விமானமொன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்க முயன்றபோது கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம் எட்டு ...










