Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாத்தறை பகுதியில் துப்பாக்கி சூடு

மாத்தறை பகுதியில் துப்பாக்கி சூடு

5 months ago
in செய்திகள்

மாத்தறை – மிதிகம பகுதியில் நேற்று (18) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மிதிகம, யாகுவத்த, கங்கொட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீது நேற்று இரவு 11.40 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வீட்டை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கியால் நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன் மட்டுமின்றி, குறித்த வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது தீ வைக்கவும் அந்த நபர்கள் முயற்சித்துள்ளனர். எனினும், அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூட்டினால் வீட்டின் சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தை வெளிநாட்டில் தங்கியிருப்பதாகக் கருதப்படும் பிரபல பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ‘மிதிகம லங்சி’ என்பவரே பின்னணியில் இருந்து வழிநடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தப்பியோடிய சந்தேக நபர்களைக் கைது செய்ய விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
அனோஜனது மரணதண்டனையை இரத்துச்செய்ய தலையிடுமாறு கஜேந்திரகுமார் கோரிக்கை
செய்திகள்

அனோஜனது மரணதண்டனையை இரத்துச்செய்ய தலையிடுமாறு கஜேந்திரகுமார் கோரிக்கை

September 18, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை வழங்கிய சவூதி!; கண்ணீருடன் காப்பாற்றுமாறு கோரும் தாய்!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை வழங்கிய சவூதி!; கண்ணீருடன் காப்பாற்றுமாறு கோரும் தாய்!

September 18, 2026
சவூதி அரேபியாவில் இலங்கையருக்கு மரண தண்டனை?; உடனடி நடவடிக்கை கோரிய  சாணக்கியன்!
செய்திகள்

சவூதி அரேபியாவில் இலங்கையருக்கு மரண தண்டனை?; உடனடி நடவடிக்கை கோரிய சாணக்கியன்!

September 18, 2026
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சகல வசதிகளுடன் கூடிய மருந்தகம்!
செய்திகள்

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சகல வசதிகளுடன் கூடிய மருந்தகம்!

September 18, 2026
Next Post
கல்யாண மாப்பிளையை போல் அமைச்சர் சந்திரசேகர் ஓடிவிட்டார்; ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்

கல்யாண மாப்பிளையை போல் அமைச்சர் சந்திரசேகர் ஓடிவிட்டார்; ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு