Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இளம் தலைமுறைக்கு தமிழ் தேசிய வரலாற்றை எடுத்துச் செல்ல வேண்டும்; அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வில் சிறிநாத்

இளம் தலைமுறைக்கு தமிழ் தேசிய வரலாற்றை எடுத்துச் செல்ல வேண்டும்; அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வில் சிறிநாத்

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு நாவலடி பகுதியில் இன்று (19) நடைபெற்ற அன்னை பூபதி நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ. சிறிநாத், தமிழ் மக்களின் உரிமை மற்றும் விடுதலைக்கான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதாக தெரிவித்தார்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் மற்றும் இளம் தலைமுறையினர் கலந்து கொண்டு அன்னையின் தியாகத்தை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்வின் போது அன்னை பூபதியின் அர்ப்பணிப்பு, அகிம்சை போராட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் தமிழ் தேசியத்தின் தொடர்ச்சியான பயணம் குறித்து உரைகள் இடம்பெற்றன.

டாக்டர் சிறிநாத் தனது உரையில், அன்னை பூபதியின் தியாகம் தமிழ் மக்களுக்கு ஒன்றுபட்ட உணர்வையும் உறுதியையும் அளிப்பதாகவும், இளம் தலைமுறைக்கு தமிழ் தேசியம், பண்பாடு மற்றும் வரலாற்றை எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், நினைவேந்தல் நடைபெறும் இடத்தை புனரமைத்து, மக்களால் அஞ்சலி செலுத்தக்கூடிய நினைவிடமாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்

July 23, 2026
மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!

July 23, 2026
உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!

July 23, 2026
வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!
செய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!

July 23, 2026
சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
Next Post
மட்டக்களப்பில் கடந்த 6 தினங்களில் 4 கொலை சம்பவங்கள் பதிவு

மட்டக்களப்பில் கடந்த 6 தினங்களில் 4 கொலை சம்பவங்கள் பதிவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு