Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அக்கரைப்பற்று NPP மாநகர உறுப்பினர் மோசடிசெய்து வீட்டுத்திட்டத்தை பெற முயற்சி ;முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் குற்றச்சாட்டு

அக்கரைப்பற்று NPP மாநகர உறுப்பினர் மோசடிசெய்து வீட்டுத்திட்டத்தை பெற முயற்சி ;முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் குற்றச்சாட்டு

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டை கொள்ளையிலும், ஊழல் முறைகேட்டிலும் இருந்து மீட்க வந்த அரசின் பிரதிநிதிகள் தேசியத்தில் மட்டுமன்றி உள்ளூரிலும் ஊழல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அக்கரைப்பற்று மாநகரசபையின் உறுப்பினர் அஸ்மத் குற்றம் சுமத்தியுள்ளார்.

அக்கரைப்பற்று மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியின் பட்டியல் உறுப்பினர் ஒருவர் ஏழைகளுக்காக அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் வீட்டுத்திட்டத்தினை ஏமாற்று மோசடி செய்து தனக்கு பெற்றுக்கொள்ள முயற்சித்ததாகவும் அதுதொடர்பில் தான் போதிய ஆதாரங்களை திரட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவருடைய பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“செமட்ட நிவஹன” திட்டத்தின் கீழ் மானிய அடிப்படையில் வீடற்றவர்களுக்கான ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் வீடமைப்பு அமைச்சினால் வீடு கட்டி கொடுக்கும் அரசின் நிதியினை பெறுவதற்காக, ஏழை மற்றும் பொருத்தமானவர்கள் அக்கரைப்பற்று நகர்பிரிவு – 03 ல் இருந்தும்,

குறித்த தேசிய மக்கள் சக்தியின் மாநகரசபை உறுப்பினர் அதிகாரத்தினை பயன்படுத்தி, ஏற்கனவே தனது பெயரில் அக்கரைப்பற்று – 11ல் தனக்கு சொந்தமாக ஒரு வீடு காணி இருக்கத்தக்க அதை மாதம் 10,000/- வாடகைக்கு கொடுத்துவிட்டு, தனது கணவரின் பெயரில் இன்னுமொரு காணியை அக்கரைப்பற்று TD – 03 ல் வாங்கி,

“எங்களுக்கு எந்த சொந்த வீடும் இல்லை என்று எழுத்து மூலம் பொய் கூறி, ஏமாற்றி குறித்த காணியில் அரசின் மானிய தொகையூடாக வீடு கட்ட எடுத்த மோசடியான செயற்பாட்டை மேற்கொண்டதன் மூலம், கடந்த DCC கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயரில் குறித்த உறுப்பினரின் கணவரின் பெயரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இதனை அறிந்து தகவல் அறியும் சட்டம் மூலம் பிரதேச செயலகம் ஊடாக தகவல்களை பெற்றதும், குறித்த நிதியை எப்படியாவது பெறவேண்டும் என்பதற்காக 31/12/2025 அன்று தனது பெயரில் ஏற்கனவே இருந்த காணி உறுதியை தனது தாயின் பெயருக்கு மாற்றி உண்மையை மறைக்க முயற்சித்து தோற்று போன சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இது தொடர்பில் தன்னிடம் போதியளவு அனைத்து ஆதாரங்களும் இருப்பதாகவும், ஊழல் மோசடிக்கு எதிரான கட்சி இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், இது தொடர்பில் தான் ஜனாதிபதிமட்டம் வரைக்கும் முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் அவருடைய பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
Next Post
இனம்தெரியாதவர்களால் வீட்டிற்கு வைத்த தீயால் தாயும் மகளும் உயிரிழப்பு

இனம்தெரியாதவர்களால் வீட்டிற்கு வைத்த தீயால் தாயும் மகளும் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.