இ.தொ.காவிலிருந்து இராஜினாமா செய்யவுள்ள ஜீவன் தொண்டமான்?
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) பொதுச்செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான ஜீவன் தொண்டமான் , கட்சியிலிருந்து விரைவில் இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் ...










