வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் முன்பாக தனியார் பஸ் வண்டி- பிஸ்கட் லொறி விபத்து; 5 பேர் வைத்தியசாலையில்
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியான வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் முன்பாக தனியார் பேருந்து வண்டியும் சிறிய ரக லொறி ஒன்றும் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை ...










