மட்டு இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெள்ள நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் கிரான் ...