அனர்த்த பகுதிகளில் ட்ரோன் கேமராக்களை பறக்கவிடவேண்டாம்;விமானப்படை
வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்களைப் பறக்க விடுவதை தவிர்க்குமாறு இலங்கை விமானப்படை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. கட்டுபாடுகள் இன்றி ட்ரோன்களை பறக்கவிடுவதனால் முக்கியமான ...










