மண்சரிவு காரணமாக பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க அரசு தீர்மானம்
வெள்ளம், மண்சரிவு காரணமாக பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் ...










