வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மனித உரிமை தினத்தை ஒட்டி முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில், தம்பிலுவில் பொதுச்சந்தை முன்பாக சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று (10) கவனயீர்ப்பு போராட்டம் ...










