யாழ்ப்பாணத்திற்கும் அறிமுகமாகிறது மெட்ரோ சொகுசுப் பேருந்துச் சேவை; ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுப்பு!
யாழ்ப்பாண மாவட்டத்திலும் மெட்ரோ நகர்ப்புற சொகுசுப் பேருந்துச் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் நகர்ப்புற பொதுப் போக்குவரத்துச் சேவையை நவீனமயப்படுத்தி, மக்களுக்கு பாதுகாப்பானதும் வசதியானதுமான ...










