மட்டு வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையில் இடம்பெற்ற மழலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி!
மழலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி மட்டக்களப்பு வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையில் நேற்று (03) காலை 9 மணி அளவில் நடைபெற்றது. இவ் நிகழ்வானது மாருதி பாலர் பாடசாலையின் ...