யாழில் சாதாரண தரப் பரீட்சை நிலையமொன்றில் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல்; பொலிஸ் பாதுகாப்பு கேட்ட மேற்பார்வையாளர்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைக்கப்பட்டுள்ள கா.பொ. த சாதாரண தரப் பரீட்சை நிலையமொன்றில் நேற்று (19) காலை 7:30 மணியளவில் மாணவர்களிடையே கைகலப்பு இடம்பெற்றுள்ளது. சம்பவம் ...