மட்டு நீதிமன்ற வழக்கு ஆவணங்களை திருடிய நீதிமன்ற ஊழியர் உட்பட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பதிவேட்டு அறையில் இருந்து வழக்கு ஆவண கோப்பு ஒன்றை திருடி அதில் இருந்த வாகன பதிவு ஆவணத்தை வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றி ...