பாடசாலையில் தங்கியிருந்த சத்துருக்கொண்டான் மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர்உணவுப்பொருட்கள் வழங்கும் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக ...