Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கன்னன்குடா பிரதேச மக்களை நேரில் சென்று பார்வையிட்ட சாணக்கியன்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கன்னன்குடா பிரதேச மக்களை நேரில் சென்று பார்வையிட்ட சாணக்கியன்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கன்னன்குடா மற்றும் வலையரவு பாலத்தின் போக்குவரத்து நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நேற்றையதினம் தினம் (29) பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் விஜயம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.

மட்டக்களப்பு விமான படையின் படகுமூலம் இந்த விஜயத்தினை முன்னெடுத்து, மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் சென்று ஆராய்ந்தார்.

இதன் போது கன்னன்குடா பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடி, அவர்களின் தேவைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

பின்னர் வலையிரவு பாலத்தில் வெள்ளநீர் செல்வதனால் மக்கள் பாரிய சிக்கல்களுக்கு மத்தியில் தங்களது போக்குவரத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதனை நிவர்த்தி பண்ணும் வகையில் மக்களின் பாதுகாப்பான போக்குவரத்தினை ஏற்படுத்தும் முகமாக பிரதேச செயலக உதவியுடன் உழவு இயந்திரங்கள் மூலம் மக்களை ஏற்றி இறக்கும் பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் ஏற்பாடு செய்திருந்தார் அந்த செயற்பாட்டினையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலையில் வேன் விபத்து; இருவர் படுகாயம்
செய்திகள்

திருகோணமலையில் வேன் விபத்து; இருவர் படுகாயம்

June 27, 2026
அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி விற்பனை; தம்புள்ளையில் இரு கடைகளுக்கு ரூ. 2 இலட்சம் அபராதம்!
செய்திகள்

அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி விற்பனை; தம்புள்ளையில் இரு கடைகளுக்கு ரூ. 2 இலட்சம் அபராதம்!

June 27, 2026
வெளிநாட்டு செலாவணி இழப்பு விவகாரம்; மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை!
செய்திகள்

வெளிநாட்டு செலாவணி இழப்பு விவகாரம்; மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை!

June 27, 2026
பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்த நபர் கைது; விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
செய்திகள்

பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்த நபர் கைது; விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

June 27, 2026
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!
செய்திகள்

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

June 27, 2026
நீதிமன்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பாரியளவு போதைப்பொருட்கள் அழிப்பு!
செய்திகள்

நீதிமன்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பாரியளவு போதைப்பொருட்கள் அழிப்பு!

June 27, 2026
Next Post
மட்டக்களப்பில் நீர்முகாமைத்துவம் இன்மையே அழிவுகளுக்கு காரணம்; மாவட்ட கமக்கார அதிகாரசபை

மட்டக்களப்பில் நீர்முகாமைத்துவம் இன்மையே அழிவுகளுக்கு காரணம்; மாவட்ட கமக்கார அதிகாரசபை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு