லண்டனில் ரில்வின் சில்வாவிற்கு எதிரான புலி ஆதரவாளர்களின் போராட்டத்திற்கு ஈ.பி.டி.பி கண்டனம்
புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு பிரிவினர் கோமா நிலையில் இருந்து மீண்டு யதார்த்தத்தினை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. லண்டனில் ஜே.வி.பி. தலைவர்களுள் ஒருவரான ...










