அர்ச்சுனாவால் தாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதி
புதிய இணைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தாக்கியதாக கூறி, இருவர் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவும் தாக்கப்பட்டதாகக் கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ...










