முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உட்பட இருவருக்கு பிடிவிறாந்து
கிரிபத்கொட நகரில் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிக்கு போலி ஆவணங்களைத் தயாரித்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையால் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு சந்தேக நபர்களின் விளக்கமறியல் இந்த ...