15 – 17 வயதுடைய மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் போக்கு அதிகரிப்பு
இலங்கையில் 15 முதல் 17 வயதுடைய கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்களும் இளைஞர்களும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு ...