Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு பெரியகல்லாறு கோல்டன் விளையாட்டுக்கழகத்தின் 60வது ஆண்டு நிறைவு விழா

மட்டு பெரியகல்லாறு கோல்டன் விளையாட்டுக்கழகத்தின் 60வது ஆண்டு நிறைவு விழா

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு பெரியகல்லாறு கோல்டன் விளையாட்டுக்கழகத்தின் 60வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் கழக தினம் நேற்று மாலை சிறப்பான முறையில் நடைபெற்றது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவில் நீண்ட வரலாற்று பின்னணியைக் கொண்ட பெரியகல்லாறு கோல்டன் விளையாட்டுக்கழகம் பல்வேறு சமூக செயற்பாடுகளையும் விளையாட்டு செயற்பாடுகளையும் முன்னெடுத்துவருகின்றது.

இந்த கழகத்தின் 60வது வருடத்தினை சிறப்பிக்கும் வகையிலும் சாதனையார்கள் மற்றும் கழக சாதனையாளர்கள் மற்றும் சிரேஸ்ட உறுப்பினர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

கோல்டன் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் கு.தீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கோல்டன் விளையாட்டுக்கழகத்தின் சிரேஸ்ட வீரர்கள்,மகளிர் அணிகள் கலந்து சிறப்பித்தது.

இதன்போது 60வது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையில் கேக் வெட்டப்பட்டதுடன் கழக உறுப்பினர்களின் நினைவுமடல் கையொப்பம் இடல் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கல்வி ரீதியாகவும் தேசிய ரீதியான விளையாட்டு நிகழ்வுகளிலும் சாதனை படைத்த கழக வீரர்களும் கழக வீரர்களின் பிள்ளைகளும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளரும் மட்டு.ஊடக அமையத்தின் தலைவருமான வா.கிருஸ்ணகுமார் அவர்களும் இதன்போது வாழ்த்துமடல் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்
செய்திகள்

பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்

June 7, 2026
சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை
செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை

June 7, 2026
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்
செய்திகள்

சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்

June 7, 2026
சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
Next Post
எதிர்வரும் மாதங்களில் தேங்காய் விலை மேலும் உயர வாய்ப்பு; தென்னை வேளாண்மை சபை தலைவர்

எதிர்வரும் மாதங்களில் தேங்காய் விலை மேலும் உயர வாய்ப்பு; தென்னை வேளாண்மை சபை தலைவர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு