சொத்து குவிப்பு தொடர்பில் நிமல் சிறிபால டி சில்வா மீது முறைப்பாடு
முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் சட்டவிரோதமான முறையில் ...