பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில் பொருட்களுக்கான விலை சடுதியாக உயர்வு
பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், அன்றாட பாவனைக்கான அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால், நாங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர். ...