வடக்கில் சிகை அலங்கார நிலையம் வைத்திருக்கும் இராணுவத்தினர்; கேள்விக்குறியாகியுள்ள மக்களின் வாழ்வாதாரம்
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால், அவைத்தலைவர் பிமல் ரத்நாயக்கவிற்கு, வடமாகாணத்தில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் சிகை அலங்கார நிலையங்களால், சிகை அலங்காரத்தை வாழ்வாதாரமாக செய்யும் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், இதற்கு ...










