Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கில் சிகை அலங்கார நிலையம் வைத்திருக்கும் இராணுவத்தினர்; கேள்விக்குறியாகியுள்ள மக்களின் வாழ்வாதாரம்

வடக்கில் சிகை அலங்கார நிலையம் வைத்திருக்கும் இராணுவத்தினர்; கேள்விக்குறியாகியுள்ள மக்களின் வாழ்வாதாரம்

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால், அவைத்தலைவர் பிமல் ரத்நாயக்கவிற்கு, வடமாகாணத்தில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் சிகை அலங்கார நிலையங்களால், சிகை அலங்காரத்தை வாழ்வாதாரமாக செய்யும் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், இதற்கு தீர்வையும் முன்வைத்து கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இராணுவத்தினர் முன்னெடுக்கும் சிகை அலங்கார நிலையங்களில் குறைந்த கட்டணம் அறவிடுவதனால் அந்த பகுதியில் சிகை அலங்கார நிலையங்கள் வைத்திருக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வடக்கில் ஒரு இடத்தில் மாத்திரம் தான் சிகை அலங்கார நிலையம் இருப்பதாகவும், அதனால் பாதிப்பு இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இது முற்றிலும் பொய்யான தகவல் என ஆதாரங்களை திரட்டி, பிமல் ரத்நாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பிய செல்வம் அடைக்கலநாதன், வடக்கில் மொத்தமாக 04 சிகை அலங்கார நிலையங்களை இராணுவத்தினர் முன்னெடுப்பதாக சுட்டிக்காட்டிய அவர், இதற்கு தீர்வாக அந்த 04 நிலையங்களையும் மூடுமாறும் கேட்டுக்கொண்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
Next Post
பெரிய நீலாவணை பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட ரீ-56 துப்பாக்கி மீட்பு

பெரிய நீலாவணை பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட ரீ-56 துப்பாக்கி மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு