Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக முன்னாள் தேர்தல் ஆணையாளர் தகவல்

கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக முன்னாள் தேர்தல் ஆணையாளர் தகவல்

8 months ago
in செய்திகள்

2022 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலை நடத்தக்கூடாது எனவும், அவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டால் தன்னை கொலை செய்து விடுவதாகவும் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வெளிப்படுத்தியுள்ளார்.

தனியார் இணையவழி ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் இவ்விடயத்தை முதன்முறையாக ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மிகவும் இரகசியமான முறையில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவரிடம் முறைப்பாடுஅளித்ததாகவும், எனினும், விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலை நடத்த தன்னிடம் பணம் இல்லை என பகிரங்கமாக கூறினார், அரசாங்க அதிகாரிகள் குழுவும் தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதிக்கு ஆதரவளித்தது.

குறிப்பாக, அப்போதைய அரசாங்க அச்சு அலுவலகத்தின் தலைவரான கங்கானி கல்பானி, தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிட ஒன்றரை பில்லியன் ரூபாய் செலவிட்ட போதிலும் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு தொடர்புடைய வாக்குச் சீட்டுகளை வழங்கவில்லை” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அட்டை மூலம் பணம் செலுத்துபவர்களிடம் 3% கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்
செய்திகள்

அட்டை மூலம் பணம் செலுத்துபவர்களிடம் 3% கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்

July 26, 2026
விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல் குற்றம்; இலங்கையில் புதிய சட்டம்
செய்திகள்

விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல் குற்றம்; இலங்கையில் புதிய சட்டம்

July 26, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது

July 26, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுமா? – அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுமா? – அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு

July 26, 2026
தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
செய்திகள்

தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

July 26, 2026
அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்
செய்திகள்

அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்

July 26, 2026
Next Post
கல்லடி மாவீரர் மணி மண்டப பகுதியில் அஞ்சலிக்காக சிரமதானம்

கல்லடி மாவீரர் மணி மண்டப பகுதியில் அஞ்சலிக்காக சிரமதானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு