“சபையின் அனுமதியை பெற்றே தொல்லியல் பலகையிடமுடியும்”; தவிசாளர் உட்பட ஐவருக்கு பிணை
தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பிலான வழக்கில் வாழைச்சேனை தவிசாளர்,பிரதி தவிசாளர் உறுப்பினர்கள் உட்பட ஐந்து பேருக்கும் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. தொல்பொருள் இடங்களுக்குரிய ...










