Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மேளதாளங்களுடன் அழைத்துவரப்பட்ட பெற்றோர்; வாகரையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

மேளதாளங்களுடன் அழைத்துவரப்பட்ட பெற்றோர்; வாகரையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

10 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள்

மாவீரர் வாரத்தினை முன்னிட்டு மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு வாகரையில் நேற்று (24) மாலை மாவீரர் மதிப்பளிக்கும் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றதுடன், வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இலத்திற்கு முன்பாகவுள்ள மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இலக்கியா தென்றல் அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் சி.நிசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாவீரர்களின் பெற்றோர் குடும்ப உறுப்பினர்கள் மேளதாளங்களுடன் அழைத்துவரப்பட்டதை தொடர்ந்து மாவீரர்கள் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் பெருமளவான மாவீரர் குடும்பங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!
செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!

September 10, 2026
காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!
செய்திகள்

காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!

September 10, 2026
கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு

September 10, 2026
களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!
செய்திகள்

களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!

September 10, 2026
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறு; அரச பல்கலைக்கழகங்களுக்கு இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு!
செய்திகள்

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறு; அரச பல்கலைக்கழகங்களுக்கு இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு!

September 10, 2026
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் தலைமையில் விசேட கலந்துரையாடல்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

September 10, 2026
Next Post
கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை கடல் வாய் முகத்துவாரங்கள் திறப்பு

கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை கடல் வாய் முகத்துவாரங்கள் திறப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு