Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தாழமுக்கத்தின் இன்றைய நிலை; மற்றுமொரு காற்று சுழற்சி தொடர்பிலும் புதிய தகவல்

தாழமுக்கத்தின் இன்றைய நிலை; மற்றுமொரு காற்று சுழற்சி தொடர்பிலும் புதிய தகவல்

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நேற்றைய (24.11.2025) தினம் மலேசியா (Malasia) மற்றும் அதனையொட்டிய மலாக்கா நீரிணைக்கு (Strait of Malacca) மேலாக காணப்பட்ட நன்கமைந்த தாழமுக்க பகுதியானது மெதுவாக மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை (25.11.2025-05.30am) மலாக்கா நீரிணையின் மேலாக காணப்படுகின்றது.

இது அடுத்த வரும் 06 மணித்தியாலத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒரு தாழமுக்கமாக (Depression) அதே பிராந்தியத்தில் வலுவடையும்.

அதன் பின்னர் இந்த தாழமுக்கமானது தொடர்ச்சியாக மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அதனையடுத்து வரும் 48 மணித்தியாலத்தில் தெற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஒரு சூறாவளியாக (Cyclonic Storm) வலுவடையும்.

இந்த சூறாவளியின் வளர்ச்சி தொடர்பாக இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களமும் இந்திய வானிலை ஆய்வு மையமும் அவதானித்துக் கொண்டு வருகின்றது. இது நகரும் திசை தொடர்பான தகவல்களை விரைவில் உங்களுக்கு அறிய தருகின்றேன்.

மற்றைய காற்று சுழற்சி;

இதேவேளை நேற்றைய தினம் கன்னியாகுமரி மற்றும் அதனை சூழ உள்ள பிராந்தியத்திற்கு மேலாக காணப்பட்ட மேலடுக்கு காற்று சுழற்சியானது (Upper air circulation) இன்று கன்னியாகுமாரி மற்றும் அதனை சூழ உள்ள தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் இலங்கைக்கு மேலாக இன்று காலை (25.11.2025-05.30am) காணப்படுகின்றது.

இது அடுத்த வரும் 24 மணித்தியாவத்தில் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிரேஷ்ட வானிலை அதிகாரி
சூரியகுமாரன்

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழ் வேலணையை அச்சுறுத்திய மாட்டு திருட்டுக் கும்பல் கைது!
செய்திகள்

யாழ் வேலணையை அச்சுறுத்திய மாட்டு திருட்டுக் கும்பல் கைது!

June 15, 2026
வாகன அபராதக் கட்டண உயர்வு குறித்து பரவும் தகவல்கள் தவறானவை; பொலிஸார் விளக்கம்
செய்திகள்

வாகன அபராதக் கட்டண உயர்வு குறித்து பரவும் தகவல்கள் தவறானவை; பொலிஸார் விளக்கம்

June 15, 2026
டக்ளஸை அம்பலப்படுத்திய அமெரிக்கா; டக்ளஸை சுற்றி இறுகும் பிடிகள்
செய்திகள்

டக்ளஸை அம்பலப்படுத்திய அமெரிக்கா; டக்ளஸை சுற்றி இறுகும் பிடிகள்

June 15, 2026
அவுஸ்திரேலியாவின் அதியுயர் விருது பெற்ற தமிழ் பேராசிரியர்; உலகளவில் சாதித்த டெரன்ஸ் ஜெயரட்ணம்
செய்திகள்

அவுஸ்திரேலியாவின் அதியுயர் விருது பெற்ற தமிழ் பேராசிரியர்; உலகளவில் சாதித்த டெரன்ஸ் ஜெயரட்ணம்

June 15, 2026
மனோரி சலே கோரிக்கையை கவனத்தில் கொள்ளுமாறு அஸ்கிரி மகாநாயக்க தேரர் வேண்டுகோள்!
செய்திகள்

மனோரி சலே கோரிக்கையை கவனத்தில் கொள்ளுமாறு அஸ்கிரி மகாநாயக்க தேரர் வேண்டுகோள்!

June 15, 2026
ரெலோ தலைவராக செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் தெரிவு; எதிராக ஒரு குழு நீதிமன்றம் செல்கிறது
அரசியல்

ரெலோ தலைவராக செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் தெரிவு; எதிராக ஒரு குழு நீதிமன்றம் செல்கிறது

June 15, 2026
Next Post
கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும் காலி மாவட்ட ஊழியர்களுக்கு ஒரு நீதியும் ஏற்றுக்கொள்ள முடியாது; எம்.பி உதுமாலெப்பை

கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும் காலி மாவட்ட ஊழியர்களுக்கு ஒரு நீதியும் ஏற்றுக்கொள்ள முடியாது; எம்.பி உதுமாலெப்பை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு