உயர்தர பரீட்சை விடைத்தாள்களுக்கு அனர்த்தத்தால் எந்தப் பாதிப்பும் இல்லை என பரீட்சை திணைக்களம் உறுதி
இந்த ஆண்டு க. பொ. த. உயர்தர பரீட்சை (GCE A/L) எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களுக்கு அனர்த்தத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ...










