கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை ஜூன் 20 இல் திறக்கப்பட்டு ஜூலை 04 இல் அடைக்கப்படும்
கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை ஜூன் 20 இல் திறக்கப்படுட்டு ஜூலை 04 இல் அடைக்கப்படும் எனஇன்றைய (22) கதிர்காம கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. புனித கதிர்காமப் பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை ...