கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை ஜூன் 20 இல் திறக்கப்படுட்டு ஜூலை 04 இல் அடைக்கப்படும் என
இன்றைய (22) கதிர்காம கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புனித கதிர்காமப் பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை எதிர்வரும் ஜுன் மாதம் 20 ஆம் தேதி உகந்தமலை குமண பூங்கா நுழைவாயிலில் திறக்கப்படும். யூலை 4 ஆம் தேதி அப் பாதை மீண்டும் அடைக்கப்படும்.

பாதை திறத்தல் மற்றும் அடைத்தல் தொடர்பான திகதிகள் இன்று (22) மொனராகலை அரசாங்க அதிபரின் தலைமையில் கதிர்காம ஆலயத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.