அனுராதபுர சுற்றுலா விடுதியில் ஜெர்மன் பெண் ஒருவரை பாலியல் சீண்டல் செய்த முகாமையாளர்
அனுராதபுரத்தின் பந்துலகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த ஜெர்மன் பெண் ஒருவரை பாலியல் சீண்டல் செய்த நபர் அடையாள அணி வகுப்பின் போது அடையாளம் காணப்பட்டுள்ளார். ...