மட்டு போரதீவுப்பற்று பிள்ளையார் ஆலயத்தில் தொல்லியல் அடையாளமாம்; பொதுமக்கள் எதிர்ப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட இரண்டு இடங்களில் நேற்று (24) மாலை தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் வெல்லாவெளி பொலிஸாரும் இணைந்து பெயர் பலகை இடுவதற்கான நடவடிக்கைகள் ...










