Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குமார ஜயகொடியின் எரிசக்தி அமைச்சர் பதவி பறிக்கப்படப்போகிறதா?

குமார ஜயகொடியின் எரிசக்தி அமைச்சர் பதவி பறிக்கப்படப்போகிறதா?

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியை அமைச்சரவையிலிருந்து நீக்க ஜனாதிபதி
முடிவு செய்துள்ளார் என ஜனாதிபதி செயலகத்தின் நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்ததாக ஊடக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த செய்தியில் மேலும்,

பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்னர் அவர் விரும்பினால் இராஜினாமா செய்யலாம் என்று
ஜனாதிபதி அவருக்குத் தெரிவித்ததாக அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்கு முக்கிய காரணம், அரசாங்கம் பாரிய நிலக்கரி ஊழலில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சி தொடர்ந்து
குற்றம் சாட்டி வருவதும், இத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் குமார ஜயகொடியே இதற்குப்
பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்துவதுமே

இறுதியாக, எதிர்க்கட்சி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் கொண்டு
வந்துள்ளது. இது அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக, சமீபத்தில் பேலவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையகத்தில் நடைபெற்ற இரண்டு
கட்சித் தலைவர்கள் கூட்டங்களில், அரசாங்கத்தின் நேர்மையைப் பாதுகாக்க அமைச்சர் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்மொழியப்பட்டது. இதற்காக, கட்சியின் பல சிரேஷ்ட
அமைச்சர்கள் அமைச்சர் ஜயகொடியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.

ஆரம்பத்தில் இது தொடர்பாக முடிவெடுப்பதை ஒத்திவைத்த ஜனாதிபதி, நேற்று (02) ஆளும் கட்சித்
தலைவர்களுடன் நடத்திய விசேட கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் ஜயகொடியிடம் இந்த முடிவைத்
தெரிவித்துள்ளார்.

நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மேலதிகமாக, குமார ஜயகொடி அமைச்சராவதற்கு முன்பு செய்த
ஓர்ஊழல் பரிவர்த்தனை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில்
வழக்கு தாக்கல் செய்யப்பட்டதும் ஜனாதிபதியின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
சிலாபத்தில் பாரிய இணைய நிதி மோசடி கும்பல் சிக்கியது; 147 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!

சிலாபத்தில் பாரிய இணைய நிதி மோசடி கும்பல் சிக்கியது; 147 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு