திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
திருகோணமலையில் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரையில் புத்தர் சிலை சம்பவம் தொடர்பில் பலாங்கொட கஸ்ஸப தேரரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. திருகோணமலை நீதவான் எம்.என்.எம். சன்சுதீன், ...










