மேளதாளங்களுடன் அழைத்துவரப்பட்ட பெற்றோர்; வாகரையில் மாவீரர்களுக்கு அஞ்சலி
மாவீரர் வாரத்தினை முன்னிட்டு மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. மட்டக்களப்பு வாகரையில் நேற்று (24) மாலை மாவீரர் மதிப்பளிக்கும் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றதுடன், வாகரை ...










