Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையின் மொழி உரிமைச் சட்டத்தை மீறி தமிழை மூன்றாவது மொழியாக்கிய தொல்லியல் திணைக்களம்!

இலங்கையின் மொழி உரிமைச் சட்டத்தை மீறி தமிழை மூன்றாவது மொழியாக்கிய தொல்லியல் திணைக்களம்!

10 months ago
in செய்திகள்

இலங்கையின் மொழி உரிமைச் சட்டத்தை மீறி தமிழை மூன்றாவது மொழியாக்கியதோடு மட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கோ, தமிழ் மக்களின் பிரநிதிகளுக்கோ, உள்ளூராட்சி சபைகளுக்கோ அறிவிக்காது அவர்களது பிரதேசத்தில் தொல்லியல் திணைக்களம் பெயர் பலகைகளை இட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

அத்தோடு இலங்கையின் மொழி உரிமைச் சட்டத்தை மீறி தமிழ் மொழியை மூன்றாம் மொழியாக பெயர் பலகைகளில் அடையாளப்படுத்தி உள்ளது.

இலங்கையின் மொழி உரிமைச் சட்டம், 1978 அரசியலமைப்பின் நான்காம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் மற்றும் 1987-1988 ஆம் ஆண்டு அரசியலமைப்புத் திருத்தங்களின் மூலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளும் இலங்கையின் அரசகரும மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டன. என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது
செய்திகள்

கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது

September 13, 2026
அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
Next Post
தாழமுக்கத்தின் இன்றைய நிலை; மற்றுமொரு காற்று சுழற்சி தொடர்பிலும் புதிய தகவல்

தாழமுக்கத்தின் இன்றைய நிலை; மற்றுமொரு காற்று சுழற்சி தொடர்பிலும் புதிய தகவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு