மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டுவிடுங்கள்; அரசிடம் கோரும் மொட்டு பொதுச் செயலாளர்
கடந்த தேர்தலில் மக்கள் ஏமாற்றப்பட்டு வாக்களிக்கப்பட்டதற்கு எதிராக இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் பதில் அளிக்கத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் ...