ரோயல் பார்க் கொலை வழக்கில் 01 மில்லியன் இழப்பீட்டை செலுத்திய மைத்திரி
ரோயல் பார்க் கொலை வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால 01 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை செலுத்தி முடித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதான சந்தேக நபருக்கு மன்னிப்பு வழங்கிய ...