2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால ஒதுக்கீடு
2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்காக,1,402 பில்லியன் ரூபாய்களுக்கான இடைக்கால கணக்கு வாக்கெடுப்பை அரசாங்கம் முன்வைத்துள்ளது. அரச விவகாரங்களை பராமரிக்கவும், தொடர்ந்து திட்டங்களை செயற்படுத்தவும், இந்த நிதி ...