தமிழரசுக் கட்சியின் தீர்மானங்களுக்கு தடை விதிக்குமாறு கோரி மனு தாக்கல்
தமிழரசுக் கட்சியின் யாப்பை மீறி மத்தியகுழு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தீர்மானங்களுக்கும் தடை உத்தரவு ஒன்றைபிறக்குமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினருமான சி.சிவமோகன் ...