போதைப் பொருள் சுற்றிவளைப்பிற்கு சென்ற கலால் திணைக்கள ஊழியர்கள் கைது
கொழும்புக்கு அருகே போதைப் பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைக்குச் சென்ற கலால் திணைக்கள ஊழியர்கள் ஐவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொத்தட்டுவை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் போதைப் பொருள் ...