கழிவறை குழியினுள் புதைக்கப்பட்டிருந்த சடலம்; ஒரு வருடத்தின் பின்பு மீட்பு
கம்பஹா, இந்துருகல்ல பகுதியில் உள்ள வீடொன்றினுள் கொலை செய்யப்பட்டு, கழிவறை குழியினுள் புதைக்கப்பட்டிருந்த ஒருவரின் சடலத்தை, நீதிமன்ற உத்தரவின் பேரில் கம்பஹா பொலிஸார் நேற்று (08) மீட்டுள்ளனர். ...










