கல்முனையில் உளநல பரிசோதனை மற்றும் சிகிச்சை மேம்பாட்டுக்கான விசேட செயலமர்வு
உளநலம் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்ப நிலையிலேயே பரிசோதித்து அவர்களுக்குச் சிகிச்சையளிப்பது தொடர்பான விசேட செயலமர்வொன்று கடந்த (19) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது. கல்முனை பிராந்திய ...










