இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான கவிதைகளுடன் ஏறாவூரில் ஒருவர் கைது
இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான கருத்துகள் அடங்கிய கவிதைகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் ஏறாவூரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த சந்தேகநபர் ...