செங்கலடி வாசன் பாலர் பாடசாலை இறுதியாண்டு மாணவர்களுக்கு பட்டமளிப்பு நிகழ்வு
செங்கலடி வாசன் பாலர் பாடசாலையின் வருடாந்த ஆரம்ப மற்றும் பட்டமளிப்பு விழா, பாடசாலையின் ஸ்தாபகத் தலைவர் திரு. ரீ. சுபாஸ்சந்திரநாதன் அவர்களின் தலைமையில் செங்கலடி மத்திய கல்லூரியின் ...










